• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓவியா தான் என் இன்ஸ்பிரேஷன் –மிஷா கோஷல்

July 26, 2017 தண்டோரா குழு

தனியார் தொலைகாட்சியில் கமல் தொகுத்து வழங்கி வரும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சிக்கு பலர் தினமும் பார்த்துக் வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களிலும் பிக் பாஸ் பற்றிய விவாதம் தான் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து தன் விமர்சனங்களை டுவிட்டரில் பகிர்ந்து வருகிறார் லென்ஸ் பட நாயகி மிஷா கோஷல்.

இவர் அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஓவியா எனக்கு நல்லதொரு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். அவரது கேரக்டரை இப்போது நான் தற்போது பாலோ செய்து கொண்டிருக்கிறேன், காயத்ரி ஏன் இப்படி ஆப்டிடியூட் காண்பிக்கிறீர்கள் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க