• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுசிலீக்ஸ் கேள்வியால் பாதியில் எழுந்து சென்ற தனுஷ்

July 24, 2017 தண்டோரா குழு

நடிகர் தனுஷிடம் சுசிலீக்ஸ் என்ற பெயரில் வெளியான ஆபாச புகைப்படங்கள், குடும்ப பிரச்சனை குறித்து கேள்வி கேட்டதால் அவர் பாதியிலேயே கோபத்தோடு எழுந்து சென்றுள்ளார்.

விஐபி2 படத்தை விளம்பரப்படுத்த ஹைதராபாத்திற்கு சென்ற தனுஷ் அங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தொகுப்பாளர், தனுஷ், ஐஸ்வர்யா இடையே பிரச்சினையாக இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்படுகிறது என்றும் சுசிலீக்ஸ் என்ற பெயரில் வெளியான தனுஷின் வீடியோ குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் கடுப்பான தனுஷ் சுசீ லீக்ஸ் மற்றும் குடும்ப பிரச்சனை போன்றவை முட்டாள்தனமான கேள்விகள் என்று கூறி கோபத்துடன் பேட்டியில் இருந்து பாதியிலேயே கிளம்பிச்சென்றுவிட்டார்.
தற்போது அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க