• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபுசாலமன் – இமான் கூட்டணி பிரிந்ததா ?

July 18, 2017 தண்டோரா குழு

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த கும்கி படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிரபு சாலமன் இயக்கவுள்ளார்.

இதற்கு முன்பாக பிரபு சாலமன் இயக்கிய படங்கள் என்றாலே, இமான் தான் இசையமைப்பாளராக இருப்பார். பிரபுசாலமன், இமான், யுகபாரதி கூட்டணியில் ‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ உருவான படங்களின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து காட்சிப்படுத்துபவர் பிரபுசாலமன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரபுசாலமன் இயக்கவுள்ள ‘கும்கி-2’ படத்திற்கு இசையமைப்பாளராக தற்போது நிவாஸ் கே.பிரசன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை.

மேலும் படிக்க