• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவேகம் படத்தின் 3 வது பாடல் குறித்து அனிருத்தின் பதில் !

July 13, 2017 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘விவேகம். இப்படத்தின் 2 பாடல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் 3வது பாடல் குறித்து பேசியுள்ளார். அவர் கூறும்போது, ‘முதல் இரண்டு பாடல்களை விட அடுத்தப் பாடல் வித்தியாசமாக இருக்கும். அது கர்நாடிக் இசை வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அஜீத் கலக்கி இருக்கிறார். படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் வித்தியாசமாக உணர்வார்கள். தற்போது படத்தின் ரீரெக்கார்டிங் வேலைகள் அதிக உற்சாகத்துடன் செய்துவருகிறேன்.

இயக்குனர் சிறுத்தை சிவா, பாடலுக்கான டியூன்களை சொல்லிவிட்டு, பரிசோதனை முயற்சிக்கு என்னை விட்டுவிடுவார். அதனால் தான், தல விடுதலை மாதிரியான பாடல்களை என்னால் உருவாக்க முடிகிறது’ என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க