ஆன்லைனின் ரம்மி விளையாடினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெலங்கானா மாநில அரசு தெரிவித்துள்ளது.
கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கு தெலங்கானாஅரசு தடை விதித்துள்ளது.மேலும் தடையை மீறி அந்த விளையாட்டில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான மசோதா கடந்த மாதம் 17ஆம் தேதி, மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து, தெலங்கானா மாநில அரசு இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு