• Download mobile app
27 Oct 2025, MondayEdition - 3547
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெளியானது ‘தலை’ ‘விடுதலை’ பாடல்….!!

July 10, 2017 tamilsamayam.com

தல ரசிகர்களுக்கு அதிகம் எதிர்பார்த்த விவேகம் படத்தின் இரண்டாவது பாடலான ‘தலை’ விடுதலை பாடல் வெளியானது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து ‘தல’ அஜித் விவேகம் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.

கடந்த மாதம் இப்படத்தின் ‘சர்வைவா’ பாடலின் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாடல் “தலை விடுதலை” எனத் தொடங்கும் பாடலின் சிங்கிள் ட்ராக் வெளியானது.

மேலும் படிக்க