• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மலையாளத்தில் விடிவி ஜெஸியாக த்ரிஷா

July 4, 2017 தண்டோரா குழு

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா நடித்த சூப்பர் ஹிட் படம் ‘விண்ணை தாண்டி வருவாயா’. காதலை மையமாக வைத்து எடுக்கபட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா?என்றகேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில் தற்போது த்ரிஷா நிவின் பாலியுடன் இணைந்து ‘ஹேய் ஜுட்’ என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

இப்படத்தில் திரிஷா மலையாள கிறிஸ்துவ பெண் வேடத்தில் நடித்து வருகிறார் என்றதகவல் வெளியாகியுள்ளது.

மேலும், முழுக்க முழுக்கரொமான்ஸ் படமான இந்த படத்தில் கிட்டத்தட்ட ‘விடிவி’ ஜெஸ்ஸி போலவே த்ரிஷாவின் கேரக்டர் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க