• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவது இவரா?

June 28, 2017 தண்டோரா குழு

சிங்கம் 3 படத்தின் வெற்றியை சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் சூர்யா தனது அடுத்த படத்தை ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது ‘இறுதிச்சுற்று’ படத்தின் இயக்குனர் சுதா சூர்யாவிற்காக ஓர் கதையினை தயாரித்து வைத்துள்ளாராம். ‘இறுதிச்சுற்று’ படம் சூர்யாவிற்கு மிகவும் பிடித்த படம் என்பதால், அவர் சுதா இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றே நம்பப்படுகிறது.

மேலும் படிக்க