• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வட இந்தியாவிலும் அதிக்கம் செலுத்தும் ரஜினி, அஜித்

June 27, 2017 tamilsamayam.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், தல அஜித்தும் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்கள். இந்த இரு நடிகர்களுக்கு தமிழ்நாட்டில் கோடிகணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.ரஜினி, அஜித் படங்களுக்கு தென்னிந்திய அளவில் மிக்ப்பெரிய வரவேற்று உள்ளது.

அதே போல இவர்களின் படங்களுக்கு வட இந்தியாவிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்த இரு நடிகர்களின் படங்களும் வட இந்தியாவில் வெளியாகி வசூலையும் அதிக அளவில் குவித்துள்ளது. இந்தநிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் கோராக்பூர் என்ற பகுதி உள்ளது.

இந்த கோராக்ப்பூர் பகுதியில் பிரபலமான ரெஸ்டாரண்ட் உள்ளது. இந்த ரெஸ்டாரன்டின் முகப்பு பகுதியில் ரஜினி , அஜித் படம் போட்டு விளம்பரப்படுத்தியுள்ளனர். இந்த படங்கள் அந்த பகுதி வாழ் மக்களிடையே பிரபலமாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க