• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடியை சந்தித்த ஜனாதிபதி வேட்பாளர்

June 19, 2017 தண்டோரா குழு

ஜனாதிபதி வேட்பாளராக பா.ஜ. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பீஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் போட்டியிடவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, பிரதமர் மோடியை சந்திக்க ராம்நாத் கோவிந்த் டில்லி சென்றார்.

இதனைத்தொடர்ந்து பிரதமர் அலுவலக இல்லம் சென்ற ராம்நாத் கோவிந்த், மோடியை சந்தித்து ஜனாதிபதி வேட்பாளராக தம்மை அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்தார்.

அப்போது, உடனிருந்த பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷாவையும் சந்தித்து இருவருக்கும் ராம்நாத் கோவிந்த் பூங்கொத்து கொடுத்தார்.

மேலும் படிக்க