• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவை போல் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வர திமுக முடிவு

June 14, 2017 தண்டோரா குழு

சட்டப்பேரவையில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் திமுக சார்பில் தனி நபர் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இதில், எதிர் கட்சியான திமுக சார்பில் இறைச்சிக்காக மாடு, ஒட்டகங்களை கொல்லக்கூடாது என்ற மத்திய அரசின் முடிவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்போவதாகவும் கேரளாவை போல தமிழகத்திலும் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க