• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓலிம்பிக் போட்டியில் 5 புதிய விளையாட்டுகள் சேர்ப்பு

June 10, 2017

ஒலிம்பிக் போட்டியில் புதிதாக 5 விளையாட்டுக்களை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதியளித்துள்ளது.

உலகிலேயே மிகமுக்கிய விளையாட்டுப் போட்டியாக கருத்துப்படுவது ஒலிம்பிக் போட்டி தான். இந்த ஒலிம்பிக் போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்தாண்டு பிரேசிலிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றது.

ரியோவில் நடைப்பெற்ற போட்டியில் 42 விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தது.இந்தநிலையில் அடுத்த ஒலிம்பிக் போட்டினது 2020-ம் ஆண்டு டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. டோக்கியோவில் நடைப்பெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் புதிதாக 5 விளையாட்டுக்களை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதியளித்துள்ளது.

ஆடவர் மற்றும் பெண்கள் இணைந்து பங்கேற்கும் கலப்பு தொடர் ஓட்டம், கலப்பு தொடர் நீச்சல், கலப்பு கூடைப்பந்து போட்டிகளுக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி அளித்துள்ளது.

மேலும் படிக்க