• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார் பிரியா பவானிசங்கர்

June 6, 2017 தண்டோரா குழு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமான தொடர் கல்யாணம் முதல் காதல் வரை.

காதலை மையாகக் கொண்டு வரும் இந்த தொடர் வெற்றி பெறுவதற்கு முக்கியமான காரணம் அதில் ஹீரோயினாக நடித்துவரும் பிரியா தான். இதற்கிடையில், அண்மையில் இந்த தொடரில் இருந்து பிரியா விலகினார்.

இந்நிலையில், பிரியா தற்போது வெள்ளித்திரையில் அறிமுகமாகிறாராம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள அப்படத்தில்பிரியாவுக்குதான் கனமான கதாபாத்திரமாம்.

மேலும் படிக்க