• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் காலமானார்.

June 6, 2017 தண்டோரா குழு

முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் உடல் நலகுறைவால் இன்று வேலூரில் காலமானார்.

அரசியல்வாதி, எழுத்தாளர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என பல தகுதிகளை உடையவர் இரா. செழியன்.

இவர் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரம். இவர் முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் இளைய சகோதரர் ஆவர். மேலும் 1962-67 வரை திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க