• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘ப.சிதம்பரம் குடும்பத்துடன் சிறை செல்வது உறுதி

June 6, 2017 தண்டோரா குழு

ப.சிதம்பரம் குடும்பத்துடன் சிறை செல்வார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெ.ராஜா,

‘2ஜி வழக்கில் என்.டி.டி.வி உரிமையாளர் பிரணாய்ராய் முதல் குற்றவாளி. ப.சிதம்பரம் இரண்டாவது குற்றவாளி.

சிதம்பரத்தின் கூட்டாளிதான் பிரணாய் ராய் என்றார். மேலும், 2 ஜி விவகாரத்தில் ப.சிதம்பரம் குடும்பத்துடன் சிறைக்கு செல்வது உறுதி’ என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க