• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹிந்தியில் அறிமுகமாகிய ஏ.ஆர்.ரகுமானின் வாரிசு..!

June 1, 2017 tamilsamayam.com

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தின் மௌலா வா சலீம்’ பாடலை பாடி தமிழில் அறிமுகமானார்.

சமீபத்தில் வெளியான கிரிக்கெட் ஜாம்பவானின் வாழ்க்கை வரலாற்று படமான ‘சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’ திரைப்படத்தின் மூலம் ஏ.ஆர்.அமீன் ஹிந்தியில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மர்த் மராத்தா’ எனும் பாடலை அஞ்சலி கேக்வாத் உடன் சேர்ந்து பாடியுள்ளார். இந்த தகவலை ஏ.ஆர்.ரகுமான் திரைப்படம் வெளியாகி சில நாட்கள் கடந்த பிறகு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க