• Download mobile app
21 Oct 2026, WednesdayEdition - 3906
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதியிடம் வைர விழா அழைப்பிதழை நேரில் வழங்கிய ஸ்டாலின்

May 24, 2017 தண்டோரா குழு

சட்டமன்றத்தில் 60 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி வைர விழாவாக நடைபெறவுள்ளது. இந்த பிரம்மாண்ட விழாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.இதற்கான ஏற்பாடுகள் தி.மு.க கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

வைர விழாவில் கருணாநிதி கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை எனவும், மருத்துவர்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே அவர் கலந்து கொள்வார் எனவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை, மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து வைரவிழாவுக்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் வழங்கினர்.

மேலும் படிக்க