ஜேம்ஸ் பாண்ட் 007 படத்தில் உளவு அதிகாரியாக நடித்த புகழ்பெற்ற நடிகர் சர் ரோஜர் மூர்(89) காலமானார்.
ஜேம்ஸ் பாண்ட் 007உலக அளவில் புகழ்பெற்ற திரைபடம். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் உளவு அதிகாரியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சர் ரோஜர் மூர்(89).
இவர் 1973 மற்றும் 1985 க்கு இடையில் வெளியிடப்பட்ட ஏழு திரைப்படங்களில்ஜேம்ஸ் பாண்டாக நடித்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சுவிட்சர்லாந்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அவர் உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு