• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சகாயத்துக்கு சல்யூட் அடிக்கும் கட்ஜு

May 22, 2017 தண்டோரா குழு

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு சமூக வலைதளத்தில் அவ்வப்போது தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.

இது சில சமயங்களில் சர்ச்சைக்குரியதாக மாறிவிடுகிறது.ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் ரஜினியின் அரசியல் பிரவேசம் வரை என தொடர்ந்து தமிழகத்தின் நிகழ்விற்கு தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், கட்ஜு தனது பேஸ்புக் பக்கத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ்யின் விக்கிபீடியா பக்கத்தை இணைத்து “வெல்டன் சகாயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க