• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மங்காத்தா படத்தில்கணேஷ் வெங்கட்ராம் நடிக்கவிருந்தராம்

May 19, 2017 தண்டோரா குழு

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50-வது படமான மங்காத்தா மாபெரும் ஹிட் ஆனாது. இப்படத்தில் அஜித், அர்ஜுன், வைபவ் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

இந்நிலையில், அபியும் நானும் புகழ் கணேஷ் வெங்கட்ராம் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் மங்காத்தா படத்தில் நான் தான் நடிக்கவிருந்தேன்.ஆனால், அந்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்ததால் நடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

மங்காத்தா படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதலில் இவர் தான் நடிக்கவிருந்ததாம். அதற்காக இன்று வரை தல-யுடன் நடிக்க முடியவில்லையே என்று கணேஷ் வருத்தப்படுகிறாம்.

மேலும் படிக்க