• Download mobile app
16 Apr 2026, ThursdayEdition - 3718
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வைர விழாவில் கருணாநிதி கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை: மு.க.ஸ்டாலின்

May 19, 2017 தண்டோரா குழு

கருணாநிதியின் வைர விழாவில் அவர் கலந்துக் கொள்ள வாய்ப்பு இல்லை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் 60 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி திமுக தலைவர் கருணாநிதிக்கு ஜூன் 3ம் தேதி வைர விழா நடைபெறவுள்ளது. இந்த பிரம்மாண்ட விழாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில்,வைர விழாவில் கருணாநிதி கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை. மருத்துவர்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே அவர் கலந்து கொள்வார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க