• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தி.மு.க எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் – மு.க.ஸ்டாலின்

May 16, 2017 தண்டோரா குழு

தி.மு.க எம்.எல்.ஏ.க்களின் அவசர கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் நடைப்பெற்றது.இந்தக் கூட்டத்திற்கு தி.மு.க செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், தமிழக சட்டசபை தொடரை உடனடியாக கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும். கருணாநிதி வைரவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையைக் கூட்டினால் ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.மேலும்போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்திற்கு முறையான பதில் வரவில்லை என்றால் மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி அதற்கான பணியில் ஈடுபடுவோம் என கூறினார்.

மேலும் படிக்க