புனேவில் நடந்து வரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ககன் நரங் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியாவின் ககன் நரங் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 250 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்த போட்டியில் சுவீடனைச் சேர்ந்த கார்ல் ஓல்சன் 250.1 புள்ளிகள் பெற்று, 0.1 என்ற நூழிலையில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்