• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்புவுடன் இணைந்து நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்

May 13, 2017 தண்டோரா குழு

திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’.

இப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் முதல் பாகம் வரும் ரம்ஜான் அன்று வெளியாகவுள்ளது. இதன் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தில் சிம்புவுடன், பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம்.இதனை சிம்புவே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ தகவலாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க