• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

May 8, 2017 tamilsamayam.com

ஜூன் 1ம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விபரம்:

விராட் கோலி (கேப்டன்),
சிகர் தவான்
ரோகித் சர்மா
ரஹானே
தோனி (கீப்பர்)
யுவராஜ்
கேதார் ஜாதவ்
ஹர்திக் பாண்டியா
அஸ்வின்
ஜடேஜா
உமேஷ் யாதவ்
முகமது சமி
புவனேஸ்வர் குமார்
பும்ரா
மணீஸ் பாண்டே

வருமானத்தில் பங்கை பிரிப்பதில் ஐசிசி.,க்கும் பிசிசிஐ.,க்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியா அணியை அறிவிப்பதில் தாமதம் காட்டிவந்தது பிசிசிஐ.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்கும் அணியை அறிவிக்கும் கடைசி தேதியான ஏப்ரல் 25ம் தேதி முடிந்தும் பிசிசிஐ மட்டும் இந்திய அணியை அறிவிக்கவில்லை. இந்நிலையில் இன்று நேற்று நடந்த கூட்டத்தொடருக்கு பின், இந்திய அணியை அறிவிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன் பின் இன்று நடந்த கூட்டத்தில் 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க