• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுசீந்திரனின் அடுத்த பட டைட்டில்

May 6, 2017 தண்டோரா குழு

வெண்ணிலா கபடி குழு’, ‘மாவீரன் கிட்டு’ முதலிய படங்களை இயக்கிய சுசீந்திரன் தற்போது சந்தீக் கிஷான், மெஹ்ரின் பிர்ஜாதா, விக்ராந்த், ஹரிஷ் உத்தமன், சூரி, அப்புக்குட்டி ஆகியோரை வைத்து படம் எடுக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ‘அறம் செய்ய விரும்பு’ என்ற படத்தின் தலைப்பை இயக்குனர் சுசீந்திரன் சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க