• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன் சத்யராஜுக்கு கமல்ஹாசன் பாராட்டு

April 22, 2017 தண்டோரா குழு

காவிரி பிரச்சனையின் போது நடிகர் சத்யராஜ் கர்நாடக மக்களுக்கு எதிராக பேசியதாக கன்னட அமைப்புகள் பாகுபலி 2 படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதையடுத்து, நான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் அல்ல பாகுபலி 2 படத்தை வெளியிட கன்னட மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.9ஆண்டுகளுக்கு பிறகு மனப்பூர்வமாக வருத்தம் கோருகிறேன்; நான் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் சத்யராஜ் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், சத்யராஜை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், சூழ்நிலையை உணர்ந்து வருத்தம் தெரிவித்த சத்யராஜுக்கு பாராட்டுகள், மன்னிப்புகேட்கிறவன் பெரியமனுஷன் என கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க