• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

”நன்றி தலைவா!” ரஜினிக்கு நன்றி கூறிய சச்சின் !

April 19, 2017 தண்டோரா குழு

சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் விதமாக “சச்சின் பில்லியன் ஏ ட்ரீம்ஸ்” என்ற திரைப்படம் மே 26-ம் தேதி வெளியாகயுள்ளது.

இப்படத்திற்கான டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் குறித்து டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதனிடையே நடிகர் ரஜினிக்கு நன்றி தெரிவித்து சச்சினும் தனது டுவிட்டரில் ”நன்றி தலைவா!” என்று தமிழில் பதிவு செய்தார். மேலும் “இந்தப் படத்தை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றும் சச்சின் கூறியுள்ளார்.

சச்சினின் இந்தப் படம் தமிழ், மராத்தி, இந்தி உட்பட ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க