• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாட்டு மக்களுக்கு வருமான வரி ரத்து சவுதி அரசு அதிரடி அறிவிப்பு

April 10, 2017 தண்டோரா குழு

சவூதி அரேபிய மக்களுக்கு இனி வருமான வரி கிடையாது என அந்நாட்டு நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.கடந்த 2014-ம் ஆண்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையான சரிவைச் சந்தித்தது. இதனால், சவுதி பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டது.இதையடுத்து, புதிய வரி விதிப்பில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பலவிதமான வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இன்று சவுதியின் நிதி அமைச்சர் முகமது அல் ஜதான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“சவுதி அரேபியாவில் வசிக்கும் சவுதிக் குடிமக்களுக்கு, இனி வருமான வரி கிடையாது. சவுதி நிறுவனங்களுக்கும் வரி கிடையாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க