• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

65 வயது பெண் வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

April 8, 2017 தண்டோரா குழு

தமிழில் பல படங்ககளை தன்வசம் வைத்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

பொதுவாக மலையாளத்தில் இருந்து தான் தமிழுக்கு வரும் நடிகைகள் அதிகம். இப்போது தமிழ் நாட்டில் இருந்து மலையாள பட உலகுக்கு சென்று பேசப்படும் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

கடந்த ஜனவரியில் வெளியான ‘ஜோமோண்டே சுவிசே‌ஷங்கள்’ மலையாள படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். இதில் அவருடைய நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன.

அடுத்ததாக மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக ஷிகாவு படத்தில் நடித்துள்ளார். இதில்,இரண்டு கெட்-அப்களில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் 65 வயதுடைய பாட்டி வேடத்தில் நடித்திருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பிளாஷ்பேக் போர்ஷன்ல இளம் ஐஷ்வர்யா ராஜேஷ் வரும் காட்சிகளும் உண்டாம். படத்தில் ஐஸ்வர்யா சிறப்பாக நடிப்பைவெளிப்படுத்தி இருக்கிறார்என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க