• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ரூ 2.2 கோடி பறிமுதல் ?

April 7, 2017 தண்டோரா குழு

தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் நயினார் வீட்டில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.2.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நயினார் வீட்டில் பணம் சிக்கியதை அடுத்து அந்த பணம் எங்கிருந்து வந்தது, எப்படி கிடைத்தது, அந்த பணத்திற்கும் அவருக்கும் என தொடர்பு போன்ற விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதே போல் எம்.எல்.ஏ., விடுதியில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் அறையிலிருந்து ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க