• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜோக்கர் படத்திற்கு தேசிய விருது

April 7, 2017 தண்டோரா குழு

64வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.இதில் சிறந்த படத்திற்கான விருதை ஜோக்கர் படம் பெற்றது.64வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.இயக்குனர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு விருதுகளை அறிவித்து வருகிறது.

இதில், ராஜு மோகன் இயக்கிய ஜோக்கர் படம் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது. சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கும் தர்மதுரை படத்தில் எந்தப்பக்கம் என்ற பாடலை எழுதிய வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருதும் கிடைத்துள்ளது.மேலும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது “24” திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசுக்கு கிடைத்துள்ளது.

மேலும் படிக்க