• Download mobile app
26 Jun 2026, FridayEdition - 3789
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தளபதிக்கு இசைப்புயலின் ஸ்பெஷல் !

April 5, 2017 தண்டோரா குழு

பைரவா படத்தைத் தொடர்ந்து தெறி படத்தை இயக்கிய அட்லீயுடன் மீண்டும் இணைந்துள்ளார் இளைய தளபதி விஜய்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது. தற்போது ராஜஸ்தானில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து நடந்து வருகிறது. இதில் விஜய்யுடன் வடிவேலு மற்றும் காஜல் அகர்வால் பங்கேற்கவுள்ளார்கள்.

இதற்கிடையில், படத்தின் கம்போஸிங் வேலைகளில் இறங்கி விட்டாராம் இசைப்புயல். மேலும், படத்தில் விஜய்க்காக ஸ்பெஷல் பாடல் ஒன்றை ரகுமான் உருவாக்கியுள்ளாராம்.இந்த டியூனை கேட்ட படக் குழுவினர்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளார்களாம்.இதுமட்டுமின்றி இந்த பாடல் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்குமாம்.

மேலும் படிக்க