• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் பிரிதிவிராஜ்..!

April 3, 2017 tamil.samayam.com

நடிகர் பிரிதிவி ராஜ் லூசிபர் என்ற புதிய படத்தை இயக்க உள்ளார்.

இந்த படம் குறித்து நடிகர் மோகன் லால் மற்றும் எழுத்தாளர் முரளி கோபி ஆகியோரிடம் இன்று பிரிதிவி ராஜ் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த லூசிபர் படக்குழு, இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அமையும் எனவும் மோகன் லாலின் கதாபாத்திரம் மிகவும் பாரட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் நாள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

மேலும் படிக்க