• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷ் மடோனாவின் காதல் வீடியோ இன்று வெளியாகிறது

April 1, 2017 தண்டோரா குழு

நடிகர் தனுஷ் பவர் பாண்டி படத்தின் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

முண்டாசுப்பட்டி, ஜோக்கர் புகழ் சியான் ரோல்டன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. டிரைலரில் ஒரு சீனில் மட்டும் தனுஷ் தோன்றியிருப்பார்.

இந்நிலையில், படத்தில் தனுஷ், மடோனாவின் காதல் போர்ஷனுக்கான காட்சிகளை கொண்ட டிரைலர் இன்று இரவு7 மணிக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க