• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிடியின் புதிய ஷோவில் முதல் கெஸ்ட் இவரா!

March 28, 2017 தண்டோரா குழு

விஜய் தொலைகாட்சியில் திவ்யதர்ஷினி நடத்தி வந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தற்போது ‘அன்புடன் டிடி’ என்று பெயர் மாற்றம் செய்து புதிய ஷோவாக நடத்தவுள்ளனர்.

இதற்காக புது வடிவிலான புரோமோ வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இந்த புதிய நிகழ்ச்சிக்கு முதல் விருந்தினராக வரப்போவது யார் தெரியுமாமல் இருந்தது.

அது நான் என ஒரு டுவிட்டர் மூலம் உறுதிபடுத்திவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இதற்கான படப்பிடிப்பு நடந்துள்ளது, அப்போது எடுத்த ஒரு செல்பியை சிவா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

“நான் எப்போதும் செல்பி எடுக்கமாட்டேன், ஆனால் டிடியுடன் ஒரு செல்பி எடுத்துவிட வேண்டும் என தோன்றியது.” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க