• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்ணே பாஸ்தா

March 15, 2017 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

பாஸ்தா – ஒரு கப்.

ஆலிவ் ஆயில் – இரண்டு டீஸ்பூன்.

பூண்டு – 5௦ கிராம் (பொடியாக நறுக்கியது).

வெங்காயம் – ஒன்று (நறுக்கியது).

தக்காளி – இரண்டு (நறுக்கியது).

துளசி இலை – இரண்டு.

உப்பு – தேவைகேற்ப.

செய்முறை

பாஸ்தாவை சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எட்டு நிமிடங்கள் வேகவிடவும்.
பிறகு, அதை குளிர்ந்த தண்ணீரில் கழுவி ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி வைத்து கொள்ளவும்.

கடாயில் ஆலீவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, வெங்காயம் சேர்த்து லைட் ப்ரை செய்த பின் தக்காளி, துளசி இலை, உப்பு சேர்த்து வதக்கவும்.பிறகு, கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.வேகவைத்த பாஸ்தா சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.

மேலும் படிக்க