இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் அமெரிக்காவிலும் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடர் ஐ.பி.எல்., இதற்கான ஒளிபரப்புக்கான ஒப்பந்தத ஏலம் சமீபத்தில் நடந்தது.
இது வெளிநாட்டு உரிமத்தை வில்லோ டிவி கைப்பற்றியது. தற்போது அமெரிக்காவின் ஸ்லிங் டிவி, வில்லோவுடன் கைகோர்த்து முதல் முறையாக, அமெரிக்காவில் ஐ.பி.எல்., போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு