• Download mobile app
29 Aug 2026, SaturdayEdition - 3853
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐஸ்வர்யா தனுஷின் பரத நாட்டியத்தைக் கலாய்த்த நெட்டிசன்கள்

March 11, 2017 தண்டோரா குழு

ஐ.நா. சபையில் பரத நாட்டியம் ஆடிய ஐஸ்வர்யா தனுஷைச் சமூக வலைதளங்களில் பார்த்த ஏராளமான நெட்டிசன்கள் அவரைக் கலாய்த்து வருகின்றனர்.

மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் ஐ.நா. சபையில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தங்களின் திறமையைப் பறைசாற்றும் விதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் பரத நாட்டியம் ஆடினார். அந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்திலும் வெளியானது.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் எல்லோரையும் கலாய்த்து வரும் நெட்டிசன்கள் ஐஸ்வர்யா தனுஷின் நடனத்தையும் விட்டு வைக்கவில்லை. பல்வேறு வகையில் நகைப்பூட்டும் விதத்தில் ஐஸ்வர்யா தனுஷின் பரத நாட்டியத்தை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க