• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷ் தன்னிடம் தரக்குறைவாக விளையாடினார் : சுசித்ரா டுவிட்

February 23, 2017 tamilsamayam.com

தனுஷ் தன்னிடம் தரக்குறைவாக விளையாடினார் என்று பிரபல பிண்ணனி சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக இருப்பவர் சுசித்ரா. இவருடைய டுவிட்டர் அக்கவுண்ட் நடிகர் சிம்பு, தனுஷ் மற்றும் ஈஷா சத்குரு ஆகியோர் பற்றிய கருத்துக்கள் ஒரு போர்க்களம் போல் தென்படுகிறது.

இந்தநிலையில் இவர் தனுஷ் குறித்து பல டிவிட்டர் பதிவுகளை பதிவிட்டுள்ளார். அதில், தனுஷ் குழுவில் உள்ள மோசனாம ஆட்களால் எனக்கு ஏற்ப்பட்ட காயம் . மன்னியுங்கள் ,அவர்கள் தகுதி இழந்துவிட்டார்கள். ” என்று குறிப்பிட்டருந்தார். அடுத்த டுவிட்டில், ‘இது சுசிதான், நான் மீண்டும் வந்துவிட்டேன். நான் பாதுகாப்பாக உள்ளேன். தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டை பற்றி அனைவரிடமும் கூற தயாராக உள்ளேன்’ என்று குறிப்பிட்டார்.

இன்னும் சில டுவிட்டில் தனுஷை பற்றி புகழ்ந்தும் கூறியுள்ளார். அதாவது ‘தனுஷ் நீங்கள் கடவுள். உங்கள் காலை காட்டுங்கள் என்று கூறியிருக்கிறார். மேலும், ’தனுஷ் என்னிடமிருந்து தள்ளியே இருங்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தான் தான் இந்த பதிவுகளை இட்டுள்ளேன் என்று தந்து சுயப்படத்தையும் அவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க