• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவைக் கூட்டத்துக்கு வரவேண்டும் – அரசு கொறடா

February 17, 2017 தண்டோரா குழு

அதிமுக எம்.எல்.ஏ- கள் அனைவரும் சட்ட பேரவைக்கு சனிக்கிழமை தவறாமல் வர வேண்டும் என்று ஆளும் கட்சி (அரசு) கொறடா ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் பிறப்பித்த உத்தரவில்,

“எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு சனிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, அதிமுகவைச் சேர்ந்த 134 எம்.எல்.ஏ.க்களும் பேரவைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க