• Download mobile app
15 Jul 2026, WednesdayEdition - 3808
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புத்தகக்கண்காட்சி!வருகிற 17-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது!

July 15, 2026 தண்டோரா குழு

கோவை கொடிசியா வில்10-வதுபதிப்பாக
நடைபெறும் “புத்தகக் கண்காட்சி2026”
தொடக்க விழா வருகிற 17-ஆம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து கொடிசியா தலைவர் ரங்கசாமி செயலாளர் விஜய் ஆனந்த் புத்தக திருவிழா கண்காட்சி 2026 தலைவர் ரமேஷ்உதவி தலைவர் முத்துக்குமார் ஆகியோர் கூறியதாவது:-

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியாகூட்ட அரங்கில் புத்தகக் கண்காட்சி 2026 வருகிற 17-ந் தேதி தொடங்கி 26 ந் தேதி முடிய 10 நாட்கள் நடக்கிறது.பத்தாவது பதிப்பாக நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்களில் இருந்தும் 400 அரங்குகள் இடம் பெறுகின்றன.

பிரபல எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள் மற்றும் நாவல்கள் இடம்பெறுகின்றன.இந்த ஆண்டுஒரு லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தகக் கண்காட்சி தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் பார்வையாளர்களுக்கு
அனுமதி இலவசம்.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் படிக்க