• Download mobile app
15 Jul 2026, WednesdayEdition - 3808
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நியூட்ரிலைட்டின் தாவரவியல் நன்மைகள் கொண்ட ‘ஆர்டிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷன் மல்டி-டிஃபென்ஸ் யுவி ப்ரொடெக்ட்’ ஆம்வே இந்தியா அறிமுகம்

July 15, 2026 தண்டோரா குழு

ஆம்வே இந்தியா நவீன சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும் ஒரு மேம்பட்ட தினசரி பாதுகாப்புத் தீர்வான ‘ஆர்டிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷன் மல்டி-டிஃபென்ஸ் யுவி ப்ரொடெக்ட்’ தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது நியூட்ரிலைட்டின் தாவரங்களின் நன்மைகளைக் கொண்டு செறிவூட்டப்பட்டுள்ளது.இந்த அறிமுகம், இயற்கையின் நன்மைகளையும் அதிநவீன அறிவியலையும் இணைத்து ஆரோக்கியமான சருமத்தை வழங்குவதற்காக,மாறிவரும் சருமப் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஆர்டிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷன் தயாரிப்புகளை மேலும் வலுப்படுத்துகிறது.

இந்த அறிமுக விழாவில் பேசிய ஆம்வே இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ரஜ்னீஷ் சோப்ரா,

“நுகர்வோர் தங்கள் சருமப் பராமரிப்புத் தேவைகள் குறித்து அதிக விழிப்புணர்வு பெறுவதால், இந்திய சருமப் பராமரிப்புத் துறை வேகமாக மாறி வருகிறது. இதற்காக அவர்கள், மூலப்பொருட்களின் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மிக்க, அறிவியல்பூர்வமான மற்றும் கவனமாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை நாடுகின்றனர். ஆம்வே இந்தியாவில், நுகர்வோரின் இந்த மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுமைகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஆர்ட்ரிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷன் மல்டி-டிஃபென்ஸ் யுவி ப்ரொடெக்ட்-இன் அறிமுகம் இதை பிரதிபலிக்கிறது.

மேலும்,மேம்பட்ட சரும அறிவியலையும் நியூட்ரிலைட் தாவரங்களின் நன்மைகளையும் இணைப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.இது, நம்பகமான, குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட சரும ஊட்டச்சத்து தயாரிப்புகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. மேலும், நுகர்வோர் தங்கள் அழகுத் தேர்வுகளை முழுமையான நல்வாழ்வுடன் அதிகளவில் இணைப்பதால், இயற்கை மற்றும் தாவர அடிப்படையிலான மூலப்பொருட்களைக் கொண்ட சருமப் பராமரிப்புப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

ஆர்ட்ரிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷன் மூலம், ஆர்ட்ரிஸ்ட்ரி ஸ்கின் அறிவியல் மற்றும் நியூட்ரிலைட்டின் 90 ஆண்டுகால பாரம்பரியத்துடன் இந்த இயக்கத்தை வழிநடத்தும் தனித்துவமான நிலையில் நாங்கள் இருக்கிறோம்” என்று கூறினார்.புதிய ஆர்ட்ரிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷன் மல்டி-டிஃபென்ஸ் யுவி ப்ரொடெக்ட், ஆனது, முன்கூட்டியே சரும முதிர்ச்சி அடைவதற்கான அறிகுறிகளுக்குக் காரணமான பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுவதன் மூலம், சருமத்தின் தினசரி பாதுகாப்புத் தேவைகளை ஆதரிப்பதற்காகச் சிந்தனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

மேம்பட்ட யுவி ஃபில்டர்கள் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட் நிறைந்த நியூட்ரிலைட் தாவரவியல் கூறுகளால் இயக்கப்படும் இந்த தயாரிப்பு, சருமப் பாதுகாப்பை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், தினசரி பயன்படுத்துவதற்கு ஏற்ற இலகுவான மற்றும் வசதியான பூச்சையும் தருகிறது. மேம்பட்ட ஸ்கின்கேர் அறிவியல் மற்றும் நியூட்ரிலைட்டில் வளர்க்கப்பட்ட தாவரங்களின் ஆற்றலைக் கொண்ட ஆர்ட்ரிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷன் மல்டி-டிஃபென்ஸ் யுவி ப்ரொடெக்ட், யுவிஏ மற்றும் யுவிபி கதிர்களுக்கு எதிராக பிராட்-ஸ்பெக்ட்ரம் எஸ்பிஎஃப் 50+ மற்றும் பிஏ ++++ பாதுகாப்பை வழங்குவதோடு, கண்ணுக்குத் தெரியும் ஒளி (புளூ லைட் உட்பட), இன்ஃப்ராரெட் ஒளி மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

ஆர்ட்ரிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷன் மல்டி-டிஃபென்ஸ் யுவி ப்ரொடெக்ட், ஆனது, ஆரோக்கியமான சருமத்தை ஆதரிக்கும் அதே வேளையில் பல பரிமாண சருமப் பாதுகாப்பை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.3399/- என்ற எம்ஆர்பி விலையில், கிடைக்கிறது.

மேலும் படிக்க