• Download mobile app
14 May 2026, ThursdayEdition - 3746
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் மூலம் ஐந்து உயிர்கள் மறுவாழ்வு பெற்றனர்

May 14, 2026 தண்டோரா குழு

குருப்பம்பாளையத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் மகேந்திரன், சாலை விபத்து ஒன்றில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

தங்கள் துயரத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, மகேந்திரனின் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். குமரன் மருத்துவ மையத்தில், மகேந்திரனின் கல்லீரல், சிறுநீரகங்கள், சிறுகுடல் மற்றும் கண்கள் ஆகிய உறுப்புகளை வெவ்வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு ஐந்து உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

“இத்தகைய துயரமான சூழலிலும் அக்குடும்பத்தினர் எடுத்த இந்தத் துணிச்சலான முடிவு, மனிதநேயத்திற்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.”

மேலும் படிக்க