• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

February 1, 2017 tamil.oneindia.com

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த அபிநவ் முகுந்திற்கு இடம் கிடைத்துள்ளது.

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த அபிநவ் முகுந்தி இடம் பெற்றுள்ளார்.

இந்திய-வங்கதேசம் இடையிலான ஒரு நாள் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் பிப்ரவரி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அணியைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் பி.சி.சி.ஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி தலைமையில் நடந்தது.

கூடத்திற்கு பின்னர், விராத் கோஹ்லி தலைமையிலான 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழக அணியின் கேப்டன் அபிநவ் முகுந்த் இடம் பெற்றுள்ளார்.

இந்திய அணியின் விவரம்: விராத் கோஹ்லி(கேப்டன்), கே.எல்.ராகுல். புஜாரா, முரளி விஜய், ரஹானே, விருத்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், அபிநவ் முகுந்த், புவனேஷ்வர் குமார், கருண் நாயர், ஹர்திக் பாண்ட்யா, அமித் மிஸ்ரா ஆகியோர் அடங்குவர்.

மேலும் படிக்க