• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒப்பணக்கார வீதி தி சென்னை சில்க்ஸில் ஆவணி மாத சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு, திருமண பட்டு பெருவிழாவின் துவக்க விழா

August 17, 2025 தண்டோரா குழு

கோவை ஒப்பணக்கார வீதி தி சென்னை சில்க்ஸில் ஆவணி மாத சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு,திருமண பட்டு பெருவிழாவின் துவக்க விழா கோலகலமாக துவங்கியது.

இவ்விழாவில் மகேஸ்வரி, பிரியா விஜய சேகரன்,காயத்ரி,சரண்யா உள்ளிட்ட வாடிக்கையாளர்களும்,பொது மேலாளர் நந்தகுமார்,மேலாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.முகூர்த்த தினங்களை முன்னிட்டு புத்தம்புது பட்டு சேலை ரகங்கள்,திருமண வரவேற்பு பேன்சி சேலை ரகங்கள்,மணமகனுக்கான பட்டு வேஷ்டி,ஷெர்வாணி உள்ளிட்ட ரகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக மேலாளர் தெரிவித்தார்.

மேலும் படிக்க