• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

June 19, 2025 தண்டோரா குழு

ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

நிகழ்வில், முன்னாள் தலைவர் ரொட்டேரியன் கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார்.தொடர்ந்து புதிய தலைவராக ரொட்டேரியன் ஜெயமுரளி பாலகுருசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். செயலாளராக கே.ரா.சுதா,துணை செயலாளராக கல்பனா தேவி மற்றும் பொருளாளராக கே.ஆர்.கிருஷ்ணசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக சாந்தி ஆசிரமம் தலைவர் கேசிவினோ ஆரம் மற்றும் கௌரவ விருந்தினராக ரொட்டேரியன் ஏ.வி.பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க