• Download mobile app
29 Jun 2025, SundayEdition - 3427
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடு தழுவிய ஐ கேர் மான்ஸூன் சர்வீஸ் கேம்ப் இசுசு மோட்டார்ஸ் இந்தியா நடத்துகிறது

June 13, 2025 தண்டோரா குழு

இசுசு மோட்டார்ஸ் இந்தியா மிகச்சிறந்த சேவை மற்றும் உரிமையாளர் அனுபவத்தை வழங்குவதில் தனக்கிருக்கும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் விடா முயற்சியின் அடிப்படையில் அதன் இசுசு டி மேக்ஸ் பிக் அப்ஸ் மற்றும் எஸ்யுவி வாகன தயாரிப்பு வரிசைகளுக்கு நாடு தழுவிய ‘இசுசு ஐ கேர் மான்ஸூன் சர்வீஸ் கேம்ப் -ஐ நடத்தவிருக்கிறது.

இந்த சேவை முகாம் இந்த பருவகாலத்தின் போது இந்தியா முழுவதிலும் வாடிக்கையாளர்களுக்கு எந்த ஒரு பிரச்சினையுமில்லாத ஓட்டுனர் அனுபவத்தை வழங்கும் பொருட்டு உற்ச்சாகமளிக்கும் பலன்கள் மற்றும் பழுது தடுப்பு பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.” இசுசு கேர்” இன் ஓர் முன் முயற்சியாக விளங்கும் இந்த மான்ஸூன் கேம்ப்,ஜூன் 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை அனைத்து இசுசு அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர் சேவை மையங்களிலும் நடைபெறும்.

இந்த சேவை காலத்தின் போது, வாடிக்கையாளர்கள் அவர்கள் வாகனங்களுக்கான சிறப்பு சலுகைகள் & பலன்களைப் பெற்று பயனடையலாம். சேவை முகாமுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் முழுமையான 37 பாய்ண்ட் இலவச சரிபார்ப்பு சோதனை, லேபர் சேவைக் கட்டணங்களில் 10% தள்ளுபடி,உதிரிபாகங்களுக்கு 5% தள்ளுபடி, ரீடெயில் ஆர்எஸ்ஏ கொள்முதல்களுக்கு 10% தள்ளுபடி ஆகிய பலன்களைப் பெறுவார்கள். இந்த மான்ஸூன் கேம்ப், இசுசு அங்கீகாரம் பெற்ற சேவை மையங்கள் அமைந்துள்ள அஹல்யாநகர், அகமதாபாத், அம்பிகாபூர்,பெங்களூரு, பரேலி,பார்மர்,பதிண்டா,பாண்துப், போபால்,புவனேஸ்வர்,பிகானீர், பிலாஸ்பூர், கோழிக்கோடு,சத்ரபதி சம்பாஜி நகர், சென்னை,கோயம்புத்தூர்,திப்ருகர், திமாபூர்,துர்காபூர், எர்ணாகுளம், காந்திதாம்,கோரக்பூர், குர்காவுன், குவஹாத்தி ஹிசார்,ஹவுரா,ஹுப்பள்ளி, ஹைதராபாத்,இந்தூர், இட்டாநகர், ஜெய்கோன்,ஜெய்ப்பூர், ஜலந்தர், ஜம்மு, ஜோத்பூர்,கடப்பா, கர்னல், கம்மம், கோலாப்பூர்,கொல்கத்தா, கோட்டயம், கர்னூல், லே,லக்னோ, லூதியானா, மதுரை, மண்டி, மங்களூரு, மெஹ்சானா, மொஹாலி, மைசூர், நாக்பூர், நாசிக், நெல்லூர், நெருல், நியூ டெல்லி நோய்டா, பாட்னா, புனே, ராய்பூர், ராஜமுந்திரி, ராஜ்கோட், ரத்னகிரி, சதாரா, ஷிவமோக்கா, சிகார், சிலிகுரி, சோலாப்பூர், ஸ்ரீநகர், சூரத், திருச்சூர், திருநெல்வேலி, திருப்பதி, திருச்சி, திருவனந்தபுரம், வதோதரா, விஜயவாடா, மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய அனைத்து நகரங்களிலும் நடைபெறும்.

மேலும் படிக்க