• Download mobile app
16 Mar 2026, MondayEdition - 3687
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சத்குரு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு

February 8, 2025 தண்டோரா குழு

தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை சத்குரு நேற்று (06/02/2025) சந்தித்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சத்குரு “ரேவந்த் ரெட்டி அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, தெலுங்கானாவிற்கு செழிப்பைக் கொண்டு வருவது மற்றும் ஹைதராபாத்தை உலகளாவிய இடமாக மாற்றுவது குறித்த அவரின் தொலைநோக்குப் பார்வை உண்மையில் ஊக்கம் அளிப்பதாக உள்ளது” எனக் கூறியுள்ளார்

அதே போன்று இந்த சந்திப்பு தொடர்பாக பதிவிட்டுள்ள தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, “ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், புகழ்பெற்ற ஆன்மிகவாதியான சத்குரு அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்” எனப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க