தமிழ்நாட்டிற்காக பிரத்தியேகமாக வேற லெவல் டேஸ்ட், வேற லெவல் சேவிங்ஸ் வழங்கும் கேஎஃப்சியின் புதிய சலுகை வெறும் ரூ. 99/ -க்கு 2 பீஸ்கள் ஃபிங்கர்- லிக்கிங் சுவையுள்ள ஹாட் & கிரிஸ்பி சிக்கனை அனுபவியுங்கள்.
இந்த பிரத்யேக சலுகையைப் பற்றி பகிர்ந்துகொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாண்,
“நான் பல ஆண்டுகளாக நம்பிக்கை வைத்துள்ள கேஎஃப்சியின் சுவைக்கு, இந்த சலுகையின் மூலம் அதன் முகமாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கேஎஃப்சியின் ஹாட் & கிரிஸ்பி சிக்கனின் ரசிகனாக, 2 பீஸ்களை ரூ. 99க்கு வாங்குவது அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு அருமையான டீல் என்று உறுதியளிக்கிறேன்.
நான் சமீபத்தில் ஒரு திறந்த சமையலறை சுற்றுப்பயணத்தின் மூலம் திரைக்குப் பின்னால் சென்றேன், கேஎஃப்சி பின்பற்றும் பாதுகாப்பு மற்றும் தரத் தரங்களால் ஈர்க்கப்பட்டேன்- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் -அங்கீகரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதிலிருந்து, சைவ மற்றும் அசைவ உணவுக்கான தனி சமையல் நிலையங்களுடன், 34 தர சோதனைகள் வரை அனைத்தையும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. மாநிலம் முழுவதும் உள்ள சிக்கன் பிரியர்கள் இந்த அற்புதமான புதிய சலுகையை முயற்சிக்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று கூறினார்.
தமிழ்நாடு முழுவதும்,அனைத்து 120+ உணவகங்களிலும்,உணவருந்துவதற்கும், எடுத்துச் செல்வதற்கும் மற்றும் ஆன்லைனில் இணையதளம் மற்றும் கேஎஃப்சி செயலி வழியாகவும் இந்த ஆஃபர் பிரத்தியேகமாக கிடைக்கிறது.
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2025 துவக்கம்
கோவையில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சோகம்
கழிவுநீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரை அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்துவதற்கான தீர்வு: மேக் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
நவீன இரு சக்கர வாகன ஹேண்டில்பார் கட்டுப்பாட்டு கூறுகளுக்கான மூலோபாய தொழில் நுட்ப கூட்டணி – பிரிகோல் லிமிடெட் மற்றும் டோமினோ எஸ். ஆர். எல். நிறுவனங்கள் கூட்டாண்மை
கோவை அல்கமி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற அல்கமி இன்வெஸ்டிடியூச்சர் நிகழ்ச்சி
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை